தமுஎகச எழுத்தாளர்களின் 51 நூல்கள் சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் நூறு பூக்கள் மலரட்டும் என்ற முன்னெடுப்பில் 51 நூல்கள் சென்னைப் புத்தகக்காட்சியில் வெளியிடப்படுகிறது. 

தமுஎகசவின் மாநிலக்குழு வெளியிடும் இந்த நூல்களில்  கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை, சிறார் இலக்கியம் என அனைத்து வகைமைகளும் இடம்பெற்றுள்ளது சிறப்பு

06.01.2024 சனிக்கிழமை 4  மணி முதல் தொடங்கும் நிகழ்வில் பங்கெடுத்துச் சிறப்பிக்கலாம். வாசிப்பை வசப்படுத்துவோம். 





கருத்துரையிடுக

0 கருத்துகள்