எவ்வளவுதான் முயன்றாலும் தூக்கம் வரவில்லையா?
தூக்கம் இடையில் தடைபடுகிறதா?
இரண்டு மணிக்கு மேல் திடீரென விழிப்பு வந்து பிறகு காலையில்தான் தூக்கம் வருகிறதா?
தினமும் தாமதமாக தூங்கச் செல்கிறீர்களா? சீக்கிரம் தூங்க வேண்டும் என்ற விருப்பமுள்ளவரா? இந்த வீடியோவைப் பாருங்கள்.
அக்கு ஹீலர் போஸ் கே. முகமது மீரா சொல்லும் ஆலோசனைகள் உங்களுக்கு தூக்கம் எதனால் தடைபடுகிறது என்கிற புரிதலை ஏற்படுத்தும். பிறகென்ன தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே.. அமைதி எங்கும் நிறையட்டுமே.. என பாடத்தான் தோன்றும்.

0 கருத்துகள்