தற்போது புயல் தமிழகத்தில் எங்கே நகர்கிறது? எங்கே மழை பெய்கிறது? நிவர் புயலின் போக்கு எப்படி இருக்கிறது? என்பதை லைவ்வாக பார்க்கலாம்.
அதற்கு ஏதேனும் ப்ரவுசரில் சென்று earth.nullschool.net என்று டைப் செய்யவும். உலகம் முழுக்க எங்கே எப்படி புயலின் போக்கு இருக்கிறது என்று காணலாம்.
தமிழகத்தை சூம் செய்து பார்த்து புயலின் வேகத்தையும் நிலையையும் அறியலாம்.


0 கருத்துகள்