கலைவாணர் என்.எஸ்.கேயின் பிறந்த தினம் இன்று.
தனது நடிப்பாலும், பாட்டாலும் பட்டி தொட்டி எங்கும் அறிவியல் கருத்துக்களை எளிய வழியில் கடத்தியவர் திரைக் கலைஞர் என்.எஸ்.கே.
’இந்தியாவின் சார்லி சாப்ளின்’ என்றழைக்கப்படும் கலைவாணர் என்.எஸ்.கே அவர்களின் வாழ்க்கையே ஒரு பாடம் தான் என்று சொல்லுமளவுக்கு ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லலாம்.
12 வருடங்களாக கலைவாணர் புகழ் பரப்பும் பத்திரிகையாளர் சோழ.நாகராஜன் கலைவாணர் பற்றி பேசும் சுவாரசியமான அனுபவங்களைக் காணொளியில் கேட்கலாம்.


0 கருத்துகள்