பராக் ஒபாமா 2020ல் தான் படித்த புத்தகங்களைப் பரிந்துரைக்கிறார். அவர் பரிந்துரைத்திருக்கும் 17 புத்தகங்கள் என்னென்ன தெரியுமா? இதோ அவற்றின் பட்டியல்
அயத் அக்தர் - ஹோம்லேண்ட் எலகீஸ்
அயத் அக்தர் எழுதிய ஹோம்லேண்ட் எலகீஸ் நாவல். நியூ யார்க் டைம்ஸ் இந்த ஆண்டின் சிறந்த பத்து புத்தகங்கள் வரிசையில் இந்த புத்தகத்தை பட்டியலிட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட், ஓ மேகஸின் ஆகிய இதழ்களும் பத்து சிறந்த புத்தகங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளது. Ayad Akhtar எழுதிய Homeland Elegies நாவலை ஆன்லைனில் வாங்கவும் மேலும்
ஜாக் - மேரிலைன் ராபின்சன்
புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளரான மேரிலைன் ராபின்சன் எழுதியிருக்கும் ஜாக் நாவல் மிகச் சிறந்த பத்து புத்தகங்களில் ஒன்றாக தி கார்டியன் இதழ் குறிப்பிட்டுள்ளது. Marilynne Robinson எழுதிய Jack புத்தகத்தை பற்றி மேலும் அறியவும் ஆன்லைனில் வாங்கவும் அருகில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://amzn.to/3r1ESuW
காஸ்ட் - இசபெல் வில்கெர்சன்
புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளரான இசபெல் வில்கெர்சன் எழுதிய காஸ்ட் என்கிற புத்தகத்தை டைம் மேகசின் பத்து சிறந்த புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் இன்றைய வரலாறு எப்படி உருவானது? அதன் பின்னிருக்கும் அரசியல், ஜாதிய கட்டமைப்புகள், இன பேதங்கள் என அனைத்தையும் ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நூல் இது. நூல் குறித்து மேலும் அறியவும், புத்தகத்தை வாங்கவும் கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Isbel Wilkerson எழுதிய Caste புத்தகத்தை புத்தகத்தை பற்றி மேலும் அறியவும் ஆன்லைனில் வாங்கவும் அருகில் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
https://amzn.to/38cYfbP
தி ப்ளெண்டட் அண்ட் தி வைல் - எரிக் லார்சன்
தி ப்ளெண்டட் அண்ட் தி வைல் நூலில் வின்செண்ட் சர்ச்சில் மற்றும் ஹிட்லர் இவர்களின் அரசியல் ஏற்படுத்திய விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் எரிக் லார்சன். Eric Larson எழுதிய The splendid and the vile நூல் குறித்து மேலும் அறியவும், ஆன்லைனில் வாங்கவும் க்ளிக் செய்யவும்
https://amzn.to/3alD7CV
ராவல் லெலானி - லஸ்டர்
ராவல் லெலானி எழுதிய லஸ்டர் நாவலை நியூயார்க் டைம்ஸ் கவனிக்கத்தக்க நாவல் என்று குறிப்பிட்ட்டுள்ளது. ராவல் லெலானியின் முதல் நாவலான லஸ்டர் பாலியல் தேர்வுகள் குறித்தும், டீனேஜைக் கடந்த நிலையில் வேலை, உறவு சிக்கல்கள் என நிறைய விஷயங்களைப் பேசுகிறது. இந்நாவல் கிர்கிஸ் விருதைப் பெற்றுள்ளது. Ravel Leilani எழுதிய Luster நூல் குறித்து மேலும் அறியவும், ஆன்லைனில் வாங்கவும் க்ளிக் செய்யவும் https://amzn.to/3r7iWPc
சி பாம் சாங் - ஹவ் மச் ஆஃப் திஸ் ஹில் இஸ் கோல்ட்
சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் பிறந்த சி பாம் சாங் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த கதையைப் பற்றியது இந்நாவல். கிட்டத்தட்ட 13 நகரங்களில் வசித்துவிட்ட பாம் சாங் இப்போதும் வீடு தேடுகிறார். இந்நாவல் புக்கர் பரிசு வெளியிட்டிருக்கும் நீண்டபட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. சி பாம் சாங் எழுதிய ஹவ் மச் ஆஃப் திஸ் ஹில் இஸ் கோல்ட் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/3882xRG
லாங் ப்ரைட் ரிவர்- லிஸ்
லிஸ் மூரே எழுதியிருக்கும் லாங் ப்ரைட் ரிவர் நாவலானது ஒரு தெருவில் வசிக்கும் இரண்டு சகோதரிகளில் ஒருவர் காணாமல் போவதும், அதற்கு பின்னான தேடலையும் பற்றியது. வாசிப்பதற்கு விறுவிறுப்பான நாவல் என்றும், இந்த நாவலைப் படித்து முடித்ததும் நம்மை நேசிக்கும் ஒருவரைக் கண்டிப்பாக அழைத்துப் பேசவும் தூண்டும் என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. லிஸ் மூரே எழுதிய லாங் ப்ரைட் ரிவர் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/38azWLI
நடாஷா ட்ரெத்வே - மெமோரியல் டிரைவ்
நடாஷா ட்ரெத்வே எழுதிய மெமோரியல் டிரைவ். இந்நாவல் நடாஷாவின் 19 வயதில் அவரது உலகம் தலைகீழாக மாறி தனித்துவிடப்பட்டதை பேசுகிறது. நடாஷாவின் அம்மா அவரது முன்னால் கணவரை கொலை செய்துவிட்டு சிறைக்குப் போய்விடுகிறார். ஒரே நாளில் எந்த ஆதரவும் இல்லாமல் போகும்போது இந்த உலகம் நிர்பந்திக்கிற செயலில் இருந்து எப்படி தனக்கான வாழ்க்கையை நோக்கி நகர்கிறார் என்பதை வலியுடன் பேசுகிறது.
நடாஷா ட்ரெத்வே எழுதிய மெமோரியல் டிரைவ் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/3oZyP8v
ஆனி ஆப்பிள்பேம் - ட்வலைட் ஆஃப் டெமாக்ரசி
ஆனி ஆப்பிள்பேம் எழுதிய ட்வலைட் ஆஃப் டெமாக்ரசி நூலை இந்த ஆண்டின் சிறந்த 10 புத்தகங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது வாஷிங்டன் போஸ்ட்.
ஜனநாயகம் எப்படி தவறான பாதையில் போகிறது? என்பதை பற்றி பேசும் மிகச் சிறந்த ஆவணம் என்று பாரட்டுப் பெற்ற நூல் இது. ஆனி ஆப்பிள்பேம் எழுதிய ட்வலைட் ஆஃப் டெமாக்ரசி என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/3oXQYDq
ஜேம்ஸ் எம்ப்ரைட் - டீகான் கிங் ஹாங்
ஜேம்ஸ் எம்ப்ரைட் எழுதிய டீகான் கிங் ஹாங் நாவலை நியூயார்க் டைம்ஸ் 10 சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது. டைம் மேகசின் மிகச் சிறந்த நாவலாக எழுதியுள்ளது. 1960 களில் நியூயார்க்கின் முகம் உருமாறுவதை மிக ஆழமான பார்வையில் எழுதியிருக்கும் நாவல் இது. ஜேம்ஸ் எம்ப்ரைட் எழுதிய டீகான் கிங் ஹாங் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/3gWTGqd|கர்லா கார்னீஜோ - அண்டாக்குமெண்டட் அமெரிக்கன்ஸ்
கர்லா கார்னீஜோ எழுதிய அண்டாக்குமெண்டட் அமெரிக்கன்ஸ் இந்த நூல் பத்து சிறந்த நூல்களுள் ஒன்றாக நியூயார்க் டைம்ஸ் மற்றும் வல்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆவணமில்லாத அமெரிக்கக் குடிமக்களைப் பற்றிய ஆவணமாக இந்த நூல் கருதப்படுகிறது. கர்லா கார்னீஜோ எழுதிய அண்டாக்குமெண்டட் அமெரிக்கன்ஸ் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும் https://amzn.to/2LOvn2f
பிரிட் பென்னட் - தி வானிஷிங் ஹாஃப்
பிரிட் பென்னட் எழுதிய தி வானிஷிங் ஹாஃப் இந்த நூல் இரட்டைச் சகோதரிகள் தங்களது கருப்பின அடையாளங்களுக்காக சீண்டப்படுவதும், தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்ள முயற்சிப்பதுமாக செல்லும் வாழ்க்கையில் அடுத்த தலைமுறை எப்படியான வாழ்க்கையை வாழ அச்சமூகம் நிர்பந்திக்கிறது என்பதை சொல்கிறது. பிரிட் பென்னட் எழுதிய தி வானிஷிங் ஹாஃப் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும் https://amzn.to/3p2XRDx
எமிலி ஜான் மெண்டல் - தி க்ளாஸ் ஹோட்டல்
எமிலி ஜான் மெண்டல் எழுதிய தி க்ளாஸ் ஹோட்டல் இந்த நாவல் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண்ணின் அனுபவத்தைச் சொல்கிறது. அந்த ஹோட்டலின் சுவரில் ஏன் உடைந்து போன கண்ணாடித் துண்டை விழுங்கக்கூடாது? என்று சொல்லப்படும் வரிகளில் ஆரம்பிக்கிறது நாவலின் பரபரப்பு. எமிலி ஜான் மெண்டல் எழுதிய தி க்ளாஸ் ஹோட்டல் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும் https://amzn.to/2IYAMCC
ராபர்ட் கோல்கர் - ஹிடன் வாலி ரோடு
ராபர்ட் கோல்கர் எழுதிய ஹிடன் வாலி ரோடு என்கிற நூல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் 14 குழந்தைகளுடன் வாழ்க்கையை நகர்த்தும் ஒரு ஆண் அமெரிக்காவில் வாழும் கனவோடு என்ன ஆகிறார்? சமூக நெருக்கடி, பொருளாதார சிக்கல், வாழ்க்கை முறை மாற்றம், உளவியல் நெருக்கடியால் உடலும் உள்ளமும் பாதிப்பது என 1945 1965 காலகட்டங்களை படம்பிடிக்கும் நூல் இது. ராபர்ட் கோல்கர் எழுதிய ஹிடன் வாலி ரோடு என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/3amX900
கிம் ஸ்டான்லி ராபின்சன் - தி மினிஸ்ட்ரி ஃபார் தி ஃப்யூச்சர்
கிம் ஸ்டான்லி ராபின்சன் எழுதிய தி மினிஸ்ட்ரி ஃபார் தி ஃப்யூச்சர் என்கிற நூல் அறிவியல் புனைவு வகையைச் சேர்ந்தது. இந்நூலில் சுற்றுச்சூழலில் 2025ல் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், சுற்றுச்சூழலால் ஏற்படும் மாற்றங்கள் எங்கெல்லாம் பிரதிபலிக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது. கிம் ஸ்டான்லி ராபின்சன் எழுதிய தி மினிஸ்ட்ரி ஃபார் தி ஃப்யூச்சர் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/2WrdjNE
கவாய் ஸ்ட்ராங் வாஷ்பன் - ஷார்க் இன் த டைம் ஆஃப் சேவியர்ஸ்
கவாய் ஸ்ட்ராங் வாஷ்பன் எழுதிய ஷார்க் இன் த டைம் ஆஃப் சேவியர்ஸ் நூலானது வாசிப்பதற்கு சுவாரசியமான நடையுடன் எழுதப்பட்டுள்ளது. நல்ல பொழுதுபோக்கு நாவலாக பேசப்படும் இந்நாவலில் 7 வயது சிறுவன், ஷார்க், அவனது குடும்பத்தின் பொருளாதார நஷ்டம் ஆகியவற்றுடன் பயணிக்கிறது. கவாய் ஸ்ட்ராங் வாஷ்பன் எழுதிய ஷார்க் இன் த டைம் ஆஃப் சேவியர்ஸ் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும் https://amzn.to/3r2lIoV
பில் க்ளே - மிஷனரிஸ்
பில் க்ளே எழுதிய மிஷனரிஸ் என்கிற நூல் மிக தைரியமான நூலாக நியூயார்க்டைம்ஸால் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் போர் தந்திரங்கள் குறித்து அதன் செயல்பாடுகள் பாதிப்பது பற்றி எழுதப்பட்டிருக்கும் நூல். பில் க்ளே எழுதிய மிஷனரிஸ் என்கிற நூலைப் பற்றி அறியவும், ஆன்லைனில் வாங்கவும் கிளிக் செய்யவும்
https://amzn.to/3p4DO7W
0 கருத்துகள்