’குழந்தை சூழ் உலகு’ நூல் வெளியீடு

இவள் பாரதி எழுதிய ’குழந்தை சூழ் உலகு’  நம் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடு நேற்று சென்னை புத்தகக் காட்சியின் பாரதி புத்தகாலய அரங்கில் வெளியிடப்பட்டது.

நூலை வெளியிட்டுச் சிறப்பித்தவர்கள், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், கவிஞர் நா.முத்துநிலவன், பத்திரிகையாளர் அ.குமரேசன், எழுத்தாளர் காமுத்துரை, எழுத்தாளர் அ.உமர் பாரூக் ஆகியோர். உடன் சுகன்யா, சண்முகலட்சுமி, ஸ்ரீ, அருணா.




கருத்துரையிடுக

0 கருத்துகள்