ரெட்டைச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களின் இயக்குனர். தாமிராவின் இயற்பெயர் ஷேக்தாவூத். அவருக்கு பஷிரியா என்ற மனைவியும், முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான் ஆகிய மூன்று மகன்களும், பெளஷியா என்ற மகளும் உள்ளனர்.
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது உடல் மருத்துவமனையிலிருந்து நேராக திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அவரது சொந்த ஊரில் இயக்குனர் தாமிராவின் இறுதிப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.


0 கருத்துகள்