‘பாப்லோ தி பாஸ்’ - நூல் வெளீயீடு



ந.வினோத் குமார் எழுதிய நிழல் உலக நட்சத்திரத்தின் கதையான ‘பாப்லோ தி பாஸ்’ நூலை எழுத்தாளர் மு.முருகேஷ் அவர்கள் வெளியிட முதல் பிரதியை திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களும், இரண்டாம் பிரதியை ஊடகவியலாளர் பிஸ்மி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்